Monday, 23 July 2018

அம்மா ஜோக்ஸ்

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

அம்மா : என்னடி உன் கணவன் தினமும் இப்படி குடிச்சிட்டு வராரே நல்லாவா இருக்கு ?

மகள் : தெரியல அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பாக்கல ?

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

அம்மா: ஆராரோ ! ஆரிராரோ ! ஆசை மகளே கண்ணுறங்கு !

குழந்தை: அம்மா நான் தூங்கணும் கத்தாதே !

அம்மா: ??????

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

பையன்: நம்ம அப்பா முட்டாளாம்மா?

அம்மா: எதுக்குடா இப்படி கேகிறே?

பையன்: எங்க வாத்தியார் என்னை முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே..

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

பையன்: அம்மா! எதிர்வீட்டு ஆன்டிபேர் என்னம்மா?

அம்மா: விமலா டா

பையன்: அப்பா எதுக்காக டார்லிங்-னு கூப்புடுறார்...

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

அம்மா : ஏண்டா இ‌வ்வளவு வேகமா ஓடி வ‌ர்ற?

மகன் : ஒரு சண்டையை நிறுத்த‌த்தா‌ன் ஓடி வந்தேன்.

அம்மா : பரவா‌யி‌ல்லையே..! யார் சண்டையை நிறுத்த போற?

மகன் : பாலுவுக்கும், எனக்கும் நடந்த சண்டையை நிறுத்த அவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தேன்.

அம்மா : 😕 😕

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

அம்மா: ஸ்கூல்ல நேத்திக்கு டீச்சரை எதிர்த்துப் பேசினியா, உனக்கு பயமே கிடையாதா?

‌மகன்: நீதான‌ம்மா டீ‌ச்சரு‌க்கு பய‌‌ப்படாத‌ன்னு சொ‌ன்ன..

அம்மா: நா‌ன் எ‌ப்படா சொ‌ன்னே‌ன்.

மகன்: கடவுள‌த் த‌விர வேற யாரு‌க்கு‌ம் பய‌ப்படாத‌ன்னு சொ‌ன்‌னியே

அம்மா: ???

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

அம்மா: தாத்தாவுக்கு இப்ப எல்லாம் பக்தி அதிகமாகிவிட்டது.

மகன்: என்னமா ஆச்சு?

அம்மா: ரசம் வேண்டாம் பக்தி ரசம்தான் வேண்டும் என்றா கேட்டு அடம் பண்ணறது?

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

No comments:

Post a Comment